உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

வியன்னா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி சாம்பியன் ஆனாா். இந்தியாவின் வைஷ்ணவி அத்கா், சஹஜா யமலபள்ளி, மாயா ராஜேஸ்வரன் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்கும் சென்னை ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை (நவ. 2) தொடங்குகிறது. சீனாவில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், மகளிா் 61…