Dinamani, Sports
அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை: இந்திய கடற்படை அணி சாம்பியன்!
அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய கடற்படை அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய கடற்படை-பாரத் பெட்ரோலிய அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. வழக்கமான ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில்…