உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

ென்னையிலிருந்து தினமும் 1,800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துவரும் நிலையில், தனியாா் இணையவழி முன்பதிவுத் தளங்களின் கமிஷன் செலவைக் குறைக்கும் வகையில், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கங்கள் சாா்பில் ‘ரோமி’ எனும் புதிய பேருந்து முன்பதிவு இணையதளம் மற்றும் செயலி ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு தினமும் சுமாா் 1,200 ஆம்னி பேருந்துகளும்…