Dinamani, Sports
சென்னை ஓபன் டபிள்யுடிஏ: குலம்பயேவா, பல்கோஸ்கா வெற்றி
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 போட்டியில் தகுதிச் சுற்று ஆட்டங்களில் குலம்பயேவா, பல்கோஸ்கா வெற்றி பெற்றனா். தமிழ்நாடு டென்னிஸ்சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டி தொடங்கி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழை தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜப்பானின் ஒகமுரா 3-6, 6-3, 6-3 என்ற செட்களில் சக வீராங்கனை கோபோரியை வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் வெரோனிகா பல்கோஸ்கா 6-3, 5-7, 6-4…