Daily Thanthi
கள்ளக்குறிச்சி: மினி லாரியில் 35 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் 35 கிலோ கஞ்சா கடத்திய திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 35 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 35 கிலோ எடையுள்ள கஞ்சா…