உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பள்ளி மாணவியை ரம்பத்தால் தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞரை சுட்டுப்பிடித்த போலீசார்

அமராவதி, ஆந்திராவில் வகுப்புறைக்குள் புகுந்து பள்ளி மாணவியை ரம்பத்தால் தாக்கிய இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். ரம்பத்தால் தாக்குதல் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குள் கடந்த சனிக்கிழமை காலை புகுந்த 21 வயதான ஹேமந்த் தான் கொண்டு வந்த ரம்பத்தால் 10ம் வகுப்பு மாணவியை தாக்கினார். வகுப்பறையில் புகுந்த ஹேமந்த் மாணவியை ரம்பத்தால் தாக்கினார். தடுக்க முயன்ற…