Maalaimalar
புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
புளோரிடாவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்குறித் னர் என்று அமெரிக்க போக்குவரத்து துறை செயலர் ஷான் டஃபி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். டெக்சாஸின் ஆஸ்டினில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், பஹாமாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்திற்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நடத்தும் விசாரணைக்கு ஆதரவளிக்க…