உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்கா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 9 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஜெட் விமானம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அகஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு நேற்று மாலை (அந்நாட்டு நேரப்படி) சிறிய ரக ஜெட் விமானம் புறப்பட்டது. தனியாருக்கு சொந்தமான அந்த ஜெட் விமானத்தில் 9 பேர் பயணித்தனர். விபத்து - 9 பேர் பலி இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் கிறிஸ்த்வென் பகுதியில் உள்ள வான்பரப்பில் சென்றபோது…