Maalaimalar
இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாக தகவல்
இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா, அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடியும் வரை இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதில் உறுதியாக உள்ளார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்த யூகங்கள் நிறைந்த ஓர் ஆண்டிற்கு பிறகு, 50 ஓவர் வடிவத்தில் அணியின் திட்டங்களில் ரோகித் இறுதியாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு…