Daily Thanthi
மதுரை மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை உயர்வு: கிலோ ரூ.80-க்கு விற்பனை
மதுரை, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று கத்தரிக்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. விலை குறையாத சின்ன வெங்காயம் தென்மாவட்டங்களில் முக்கிய மார்க்கெட்டாக மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் விளங்குகிறது. இங்கு வெளிமாவட்டங்கள் மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் டன் கணக்கில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. மதுரையை சுற்றியுள்ள சிறுசிறு வியாபாரிகள் கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்வார்கள்…