Samayam Tamil
சென்னையில் 220.6 மி.மீ. மழை பதிவு: முரசு புயலால் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னையில் கனமழை கொட்டி வெளுத்து வாங்கி வருகிறது. அதன் காரணமாக நவம்பர் 1 ஆம் தேதி காலை 8:30 முதல் நவ. 2 நள்ளிரவு 3:30 வரை 200 மி.மீ.க்கு மேல் மழை பதிவு செய்யப்பட்ட மாவங்களில் சென்னை மாவட்டங்களில் சென்னை 69.7 மி.மீ. நிலையச் சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது.