உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மீட்பு

மதுரை, மதுரையில் 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட ஐராவதநல்லூர் கல்லம்பல் சாலையில் 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அந்த பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வந்தபோது தவறி விழுந்தது. தீயணைப்புத்துறை…