Maalaimalar
முரசு புயல்: 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி மழை பெய்து வருகிறது. இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதுதவிர முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் 'முரசு' புயல் உருவாகியுள்ளது. வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் முரசு புயல் சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கில்…