IBC Tamil
எரிவாயுவைப் பதுக்கி வைப்பதற்கு எதிராக லிட்ரோ முகவர்களுக்கு எச்சரிக்கை
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், தனது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனைவருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பது, விற்பனையைக் கட்டுப்படுத்துவது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மேல் கட்டணம் அறவிடுவது அல்லது அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டணங்களை விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அந்த எச்சரிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் தனது விநியோகஸ்தர் வலையமைப்பிற்கு வழங்கிய ஒரு சிறப்பு அறிவிப்பில் இந்த அறிவுறுத...