IBC Tamil
நாமலின் அறிவுறுத்தல்: இன்று முதல் தனது பலத்தை பரீட்சிக்கபோகும் மொட்டு கட்சி
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 'கிராமம் தோறும்' மக்கள் சந்திப்பு திட்டத்தை இன்று (02) முதல் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்திலை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்திற்கான பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். வாரத்தின் ஐந்து நாட்கள் இந்தச் சந்திப்புகள் நாடு முழுவதும் வாரத்தின் ஐந்து நாட்கள் நடத்தப்படும் என்றும்,...