உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இயக்குனர் பாரதிராஜாவுக்கு மண்வாசனையோடு மணிமண்டபம் - கலெக்டரிடம், குடும்பத்தினர் கோரிக்கை

தேனி, இயக்குனர் பாரதிராஜா கிராமிய மண்வாசனையோடு திரைப்படங்கள் எடுத்தவர். அவருக்கு அரசு அமைக்கும் மணிமண்டப வடிவமைப்பு கிராமிய மண்வாசனையையும், அவருடைய படைப்புகளையும் பிரதிலிக்கும் வகையில் இருக்க வேண்டும்" என குடும்பத்தின்ர் கோரிக்கை வைத்துள்ளனர் இயக்குனர் இமயம் பாரதிராஜா “இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10-ந்தேதி உயிரிழந்தார். அவருடைய உடல், தேனி…