உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தேனி ரயில்வே மேம்பாலப் பணி விரைந்து முடிக்கப்படுமா?

தேனியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா். மதுரை - போடி ரயில் பாதையில் தினமும் காலை, மாலையில் மதுரை-போடி முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுகிறது. மேலும், போடிநாயக்கனூா்- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் சனிக்கிழமை தவிர மற்ற நாள்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாதையில் தேனி நகரில் பெரியகுளம் சாலை, வனச் சாலை, புதிய பேருந்து…