Maalaimalar
Manipur: காணாமல் போன 2 இளைஞர்களின் சிதைந்த உடல்கள் சாக்கு பையில் மீட்பு - மக்கள் போராட்டம் கண்ணீர் புகைகுண்டு வீசி கலைப்பு
மணிப்பூரில் காணாமல் போன இரு இளைஞர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தபாவு குகி கிராமத்தை சேர்ந்த டி. சோங்லாய் (21) மற்றும் பாவோகின்லால் ஹாங் சிங் (20) ஆகியோர் அக்டோபர் 29 அன்று காணாமல் போயினர். உடல்கள் காங்போக்பி மற்றும் சேனாபதி மாவட்டங்களின் எல்லையில் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரண்டு குக்கி இளைஞர்களின் சிதைக்கப்பட்ட உடல்கள், சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு…