Daily Thanthi
‘தமிழ்நாட்டில் மருந்து பற்றாக்குறை இல்லை’ - அமைச்சர் அருண்ராஜ்
சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- செவிலியர் பற்றாக்குறை இருக்காது “மாநிலம் முழுவதும் காலியாக இருந்த 4 ஆயிரத்து 724 செவிலியர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட நலச்சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே செவிலியர் பற்றாக்குறை…