Vikatan
முற்பிறவியில் நீங்கள் யார்?ஜோதிடம் சொல்லும் அதிசய ரகசியங்கள்!
வினைகளின் தொடர்ச்சியே பிறவிகளுக்குக் காரணம் என்கின்றன பண்டைய ஆன்மிக நூல்கள். அவ்வகையில் பூர்வ ஜன்மம், மறுபிறவி குறித்து அவை தரும் தகவல்கள் வியக்க வைப்பவை. ஜோதிடமும் முற்பிறவி குறித்து விவரிக்கிறது! கருட புராணம் கருடபுராணம் சொல்லும் தகவல்! கரு தரித்து ஐந்தாவது மாதத்தில் காது, மூக்கு, மார்பு ஆகியன தோன்றும். ஆறாவது மாதத்தில் அந்தக் கருவிற்குக் கழுத்து, தலை, பற்கள் உண்டாகும். ஏழாவது மாதத்தில் குழந்தையின் பிறப்புறுப்புகள் உண்டாகும்…