உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியா உங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல; ராகுல்காந்திக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி, டெல்லியில் நேற்று நடந்த 'இந்தியா' கூட்டணி பேரணியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, "நரேந்திர மோடி எங்கும் போகமாட்டார். அவர் போக விரும்பினாலும் நாங்கள் விட மாட்டோம். அவர் சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டி இருக்கும். தப்பி விடலாம் என்று நினைக்கக்கூடாது" என்று கூறினார். அதற்கு பதில் அளிக்கும்வகையில், பா.ஜனதா தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித்பத்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்…