உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக பொருளாதாரத்தை பலதரப்பட்ட பங்குதாரர்களை கொண்டதாக மாற்ற வேண்டும் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

அட்லாண்டா, உலக பொருளாதாரத்தை பலதரப்பட்ட பங்குதாரர்களை கொண்டதாக மாற்ற வேண்டும் என்று ஜி-20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஜி-20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதன் நிறைவு நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பெருந்தொற்றுகள், போர்கள், பருவநிலை மாற்றங்கள், விபத்துகள்…