உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘தமிழ் கலாச்சாரம் நாகரிக பயணத்தை செழுமையாக்கியது’ - தமிழ்நாடு நாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்​நாடு நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த பிரதமர் மோடி ‘தமிழ் கலாச்​சா​ரம் நாட்​டின் நாகரிக பயணத்தை செழு​மையாக்கி உள்​ளது’ எனத் தெரி​வித்​தார். இதேபோல் குடியரசுத் தலை​வர், முதல்​வர் உள்​பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு: தமிழகம், கர்​நாடகா, கேரளா, ஆந்​திரா உள்​ளிட்ட மாநிலங்​கள் உரு​வான நாளில் அப்​பகுதி மக்​களுக்கு எனது வாழ்த்​துகளை…