Puthiya Thalaimurai
டேட்டா சென்டரின் அடுத்த தலைநகர் சென்னை.. தொழில்நுட்ப வளர்ச்சியில் முந்தும் தமிழ்நாடு?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், சாட்ஜிபிடி என அனைத்திற்கும் பின்னால் மிகப்பெரிய தொழில்நுட்பக் கட்டமைப்பு ஒன்று செயல்படுகிறது. அதுதான் டேட்டா சென்டர்கள். நாம் அனுப்பும் ஒரு புகைப்படம் முதல் செயற்கை நுண்ணறிவு வழங்கும் பதில்கள் வரை அனைத்தையும் சேமித்து, விரைவாகச் செயலாக்குவதில் டேட்டா சென்டர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய டேட்டா சென்டர் துறையில், இந்தியாவின் முக்கிய மையங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை…