Daily Thanthi
'தி ஒன்' பட்டம் வேண்டுமா? ரசிகர்களிடமே கேள்வி கேட்ட சூர்யா!
சென்னை, எனக்கு 'தி ஒன்' என்று பட்டம் தந்திருக்கிறார்கள். அது வேண்டுமா? அதை நான் தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவேண்டுமா? என்று ரசிகர்களிடமே கேட்கிறேன். 'சீன்' படம் 'கருப்பு', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வெற்றியை தொடர்ந்து, இந்த ஆண்டில் சூர்யாவின் 3-வது திரைப்படமாக 'சீன்' படம் வருகிற 6-ந்தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன்…