உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிறைக் கைதிகள் அடுத்தடுத்து தப்பியதன் எதிரொலி: 3 மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்

சென்னை: தமிழகத்​தில் பல்​வேறு சிறைத்​துறை அதி​காரி​களைப் பணி​யிட மாற்​றம் செய்து சிறைத்​துறை கூடுதல் டிஜிபி சங்​கர் உத்​தர​விட்​டுள்​ளார். சென்னை புழல் மற்​றும் தேனி மாவட்​டச் சிறை​யில் இருந்து கைதி​கள் அடுத்​தடுத்து தப்பினர். அ​வர்​கள் கைது செய்​யப்​பட்​டாலும் சிறை கைதிகள் தப்​பிய விவகாரம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி இருந்​தது. இதையடுத்து, தமிழகம் முழு​வதும் சிறைகளில் பாது​காப்​புக் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளவும், பாது…