Indian Express Tamil
உலகின் மிக பெரிய கருப்பு தங்க கடல்; இந்த நாட்டில் சொகுசு காரை விட ஒட்டகம் வைத்திருப்பவர்கள் தான் பணக்காரர்
மேற்கு ஆசியாவில் உள்ள சவுதி அரேபியா, சுமார் 21.50 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் ஆசியாவில் 5-வது பெரிய நாடாகவும், உலகளவில் 12-வது பெரிய நாடாகவும் திகழ்கிறது. நதிகளோ அல்லது அடர்ந்த காடுகளோ இல்லாத இந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மணல் நிறைந்த பாலைவனப் பகுதியாகும். அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப் கை ஓங்குமா? இந்தியாவின் எச் 1-பி விசா, வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு? பொருளாதாரத்தின் முதுகெலும்பு - கருப்புத் தங்கம் உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தில் 18 சதவீதத்தை சவுதி அரேபியா தன்வசம் வைத்துள்ளது. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதம் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு மூலமே பெறப்படுகிறது. 19…