Hindu Tamil Thisai
அரசு அலுவலகங்களில் வேட்டி, சட்டை அணியும் வகையில் வாரம் ஒருநாள் மரபு ஆடை தினம் கடைபிடிப்பு
சென்னை: அரசு அலுவலகங்களில் வாரம் ஒருநாள் மரபு ஆடை தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும், முதல்வரை தலைவராகக் கொண்டு தமிழ் சங்கம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ் மோகன் அறிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், வன்னியரசு…