Nakkheeran
இன்றைய ராசிப்பலன் - 02.11.2026
இன்றைய பஞ்சாங்கம் 02-11-2026, ஐப்பசி 16, திங்கட்கிழமை, அஷ்டமி பகல் 01.11 வரை பின்பு தேய்பிறை நவமி. ஆயில்யம் பின்இரவு 03.46 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 03.46 வரை பின்பு மரணயோகம். நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் - 02.11.2026 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செ…