Hindu Tamil Thisai
சிறப்பு டெட் தேர்வு: நேரடி பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள்
சென்னை: தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான 2-வது சிறப்பு டெட் தேர்வு டிச.20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. அதன் விவரம்: இந்த பயிற்சி திட்டம் முழுவதும் நேரடி வகுப்புகள் முறையில் மட்டுமே நடத்தப்படும். இந்த வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அல்லது…