உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்குவது எப்படி? கல்வித் தகுதி முதல் தேர்வு முறை வரை!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகள் ‘ஐ.ஏ.எஸ்.’எனப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மாவட்ட கலெக்டர்களாகவும், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களாகவும், முக்கிய அரசு நிறுவனங்களிலும் நியமிக்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசின் பல்வேறு பணிகளில் தற்காலிகமாகப் பணிபுரிவதற்காகவும் பணி மாற்றம் செய்யப்படுவார்கள். ‘ஐ.பி.எஸ்.’ எனப்படும் இந்தியன் போலீஸ் சர்வீஸ் என்பது நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக…