உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குறுக்க இந்த கௌசிக் வந்தா!.. 23 பேருடன் சென்ற ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

23 பேருடன் பயணித்த ஈரானிய மீன்பிடிப் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பயணித்த கடத்தியுள்ளனர். சோமாலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பந்தர் பைலா மற்றும் ஹபுனா ஆகிய கடலோர நகரங்களுக்கு இடையே கடந்த அக்டோபர் 29 தேதி 'அஜினி' என்ற ஈரானிய மீன்பிடி கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. கடத்தல் 21 ஈரானியப் பணியாளர்கள் மற்றும் 2 சோமாலியப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற அந்தப் கப்பலை வழிமறித்த 8 முதல் 12 சோமாலிய…