உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் விரைவாக தரிசனம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா காலங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். ரூ.3 கோடியே 76 லட்சம் இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 74 ஆயிரத்து 239 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 313 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 76…