உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பள்ளிக்குள் நுழைந்து ரம்பத்தால் மாணவியைத் தா*க்கிய இளைஞர்; அதிரடி காட்டிய போலீசார்!

10 வகுப்பு மாணவியை பள்ளிக்குள் புகுந்து 21 வயதான இளைஞர் ரம்பத்தால் தாக்கிய சம்பவம் ஆந்திரா மாநிலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆசிரியர்கள் வழக்கம் போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர், மரம் அறுக்கும் ரம்பத்துடன் 10ஆம் வகுப்புக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு படித்துக் கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ரம்பத்தால் கடுமையாக தாக்கினார். இதனை கண்ட அருகில் இருந்த சிறுமி, அவரை தடுக்க முயன்றார். ஆனால் அந்த சிறுமியையு…