உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- மாலை கரரையை கடக்கும் முரசு புயல்- டெல்டா வெதர்மேன் அப்டேட்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், முரசு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த முரசு புயல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் – காவலி பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புயல் மெதுவாக நகரவோ அல்லது ஒரே இடத்தில் நிலைகொள்ளவோ வாய்ப்புள்ளது எனவும் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என டெல்டா வெதெர்மேர் தெரிவித்துள்ளார்.