Daily Thanthi
'டயபர்' விளம்பரத்தில் நடிக்க வேண்டாம்.. தாயின் விளம்பர வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்ட பாடகி
'டயபர்' விளம்பரம் உலகப்புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ நட்சத்திரமும், பாடகியுமான கிம் கர்தாஷியன், தனது தாயார் கிரிஸ் ஜென்னருக்கு கிடைத்த விளம்பர வாய்ப்புக்கு தடை போட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிம் கர்தாஷியன் தற்போது 'தி பிப்த் வீல்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது தனது மகளை சந்திக்க சென்ற கிரிஸ் ஜென்னருக்கு, பிரபல நிறுவனம் ஒரு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு விடுத்தது. வயது…