உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2028-ல் விண்ணில் ஏவ இலக்கு ; சந்திரயான்-4, 5 திட்டங்களுக்கான பணிகள் தீவிரம்- இஸ்ரோ தலைவர்

மீனம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:- நேவிக் வழிகாட்டுதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட் டுள்ளது. இது விமானம், ரெயில், கப்பல் மற்றும் வாகனங்களின் வழிகாட்டுதல், பாதுகாப்பு கண்காணிப்புக்கு பெரிதும் உதவும். ககன்யான் திட்டம் சிறப்பாக நடை பெற்று வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு 3 ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்படும். சந்திரயான்-4, 5…