Hindu Tamil Thisai
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் பெண் உதவியாளரின் நாட்டியப் பள்ளியில் ஆவணங்கள் சிக்கின
சென்னை: ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அவரது பெண் உதவியாளரின் நாட்டியப் பள்ளியில் கட்டுக்கட்டாக ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். வெளிநாட்டில் பதுங்கிய தொழிற்சங்கத் தலைவரின் மகனை கைது செய்யும் நடவடிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டார். அவரது குற்றச் செயல்…