உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மகாராஷ்டிராவில் கடும் வறட்சி: தமிழகத்திற்கு படையெடுத்த கரும்புவெட்டும் தொழிலாளர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. எனவே மாநிலத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து இருக்கிறது. வழக்கமாக மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் உள்ள பீட் மாவட்டத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கரும்பு வெட்டுவதற்காக செல்வது வழக்கம். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சொந்த ஊரில் தீபாவளியை…