IBC Tamil
அமெரிக்காவில் மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான ஜெட்: 9 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அகஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு நேற்று மாலை (அந்நாட்டு நேரப்படி) சிறிய ரக ஜெட் விமானமொன்று புறப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான அந்த ஜெட் விமானத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த ஜெட் இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் கிறிஸ்த்வென் பகுதியில் உள்ள வான்பரப்பில்...