Indian Express Tamil
வங்கக் கடலில் தீவிர புயலாக 'முரசு': இந்த 2 மாவட்டங்களில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலைரயில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்தால், சில பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதால், சில பகுதிகளில் வெள்ள அபா…