உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

ஒருவரின் இதயத்துடிப்பு நின்றுவிட்டால் சிபிஆர் எவ்வளவு நேரம் கொடுக்கலாம்? 8 முக்கிய விஷயங்கள்

இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை மீண்டும் இயக்க செய்து, உயிர் காக்கும் முதலுதவியான சிபிஆர் உடனடியாக தொடங்கினால் நல்ல பலன்களை அளிக்கக் கூடும். சிலருக்கு அதிக நேரம் வழங்கும் போது உயிர் பிழைப்புக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கலாம்.