உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணி

மேட்டுப்பாளையம், மண் சரிவால் மலைரெயில் பாதையில் விழுந்த பாறைகளை அகற்றி சீரமைக்க பாலத்தில் பொக்லைன் எந்திரத்தை இயக்கி சென்றனர். மண் சரிவு வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி- குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அதை சீரமைக்கும் பணி நடந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை 9 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது…