Daily Thanthi
ரசிகர்களின் அன்புதான் எனது பலம்... 53-வது பிறந்தநாளில் ஐஸ்வர்யா ராய் நெகிழ்ச்சி
"ரசிகர்களின் அன்பால் ஒவ்வொரு நாளும் பூரித்துப்போயிருக்கிறேன். அந்த அன்புதான் எனக்கு எப்போதும் பிரகாசத்தைக் கொடுக்கிறது. வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களைக் கடந்து வருவதற்கும் ரசிகர்கள் காட்டும் அன்பும், பாசமும்தான் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன." என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். உலக அழகி பட்டம் வென்று திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தனது அழகு, நடிப்புத் திறமை ஆகியவற்றால் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச…