உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி: மலேசியாவை வீழ்த்திய இந்​தியா

ஜலந்​தர்: ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெற்​றது. பஞ்​சாப் மாநிலம் ஜலந்​தரில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் இந்​திய அணி 4-2 என்ற கோல்​கள் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி சார்​பில் ஹர்​மன்​பிரீத் சிங் ஹாட்​ரிக் கோல்​கள் அடித்​தார். மற்​றொரு கோலை சுக்​ஜீத் சிங் அடித்​தார். மலேசிய அணி தரப்​பில் ஷெல்லோ, அகிமுல்லா…