Hindu Tamil Thisai
தற்சார்பு, தயார்நிலை, கூட்டு முயற்சியை உள்ளடக்கிய ‘வாயு' தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவோம்: விமானப் படை தளபதி அசுதோஷ் தீட்சித் தகவல்
புதுடெல்லி: இந்திய விமானப்படை ‘வாயு’ என்கிற தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்படும் என புதிய விமானப்படை தளபதி அசுதோஷ் தீட்சித் தெரிவித்தார். இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக அசுதோஷ் தீட்சித் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து, டெல்லியில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், விழாவில் அவர் பேசியதாவது: எனது தலைமையில், இந்திய விமானப்…