Daily Thanthi
மீண்டும் திகில் படத்தில் மாதவன்... 'சோர்ரி' இயக்குநருடன் கூட்டணி
சென்னை, விஷால் புரியா இயக்கத்தில் கஜோல் நடித்த 'மா' திரைப்படத்தில் மாதவன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது இருவரும் முழுநீள திரைப்படத்தில் இணைவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மாதவன் மீண்டும் திகில் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். '13B', 'சைத்தான்' ஆகிய படங்களின் மூலம் திகில் கதைகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவர், தற்போது 'சோர்ரி' பட இயக்குநர் விஷால் புரியாவுடன் புதிய…