உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஹாங்​காங் சிக்​சஸ் கிரிக்​கெட்: ஆப்கானிஸ்​தான் முதலிடம்

ஹாங்​காங்: ஹாங்​காங்​கில் நடை​பெற்று வந்த ஹாங்​காங் சிக்சஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் ஆப்​கானிஸ்​தான் அணி 4 விக்கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றியது. ஹாங்​காங்​கிலுள்ள மாங் காக் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இறுதிப் போட்​டி​யில் ஆஸ்திரேலியா​வும், ஆப்கானிஸ்தானும் மோதின. முதலில் விளை​யாடிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 115 ரன்​கள் குவித்​தது. பின்​னர் 116 ரன்​கள் எடுத்…