உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'வரியை குறைத்தோம்; நீங்க மக்களுக்கு இதைப் பண்ணுங்க': விமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் (ATF) மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக தமிழக அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்கவும், புதிய இடங்களுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்தவும் விமான நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கூடுதல் விமானங்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து நிறுவனங்கள் இதுவரை குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்கவில்லை. சென்னை விம…