Hindu Tamil Thisai
பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி
பிரேசிலியா: பிரேசில் அதிபர் தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றார். வரும் ஜனவரியில் அவர் 4-வது முறையாக பிரேசில் அதிபராக பதவியேற்க உள்ளார். தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (80) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக லிபரல் கட்சி சார்பில் முன்னாள்…